Posts

Showing posts from July, 2020

எதற்காக இந்த fea அனாலிசிஸ்

Image
தமிழ்பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள். hi abaqus students.எதற்காக fea அனாலிசிஸ் பயன்படுத்தப்படுகிறது என்பதினை எனது புரிதலுக்கு ஏற்ப உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். உதாரணமாக நீங்கள் ஒரு chair உற்பத்திசெய்யும் தொழிற்சாலையை நிறுவ விரும்புகின்றிர்கள் என்று வைத்துக்கொள்வோம்.நீங்கள் இதுவரை மார்க்கெட்டில் இல்லாத chair மாடலை உருவாக்க விரும்புவீர்கள் மேலும் உற்பத்தி செய்யவேண்டிய அந்த chair ன் quality மற்றும் life time ஐ கருத்தில் கொள்வீர்கள். முதற்கட்டமாக chair manufacturing method தேர்வுசெய்விர்கள் பின்னர் chair க்கான design ஐ உருவாக்குவீர்கள்,அதன் பின்னர் chair ன் quality ஐ அறிவதற்காக ஆரம்பக்கட்டமாக ஒரே design ல் A, B ,C, என்ற மூன்று வகையான chair க்களை உருவாக்குவதாகக்கொள்வோம், A என்ற chair ஆனது 5 mm தடிமனிலும்(thickness) B என்ற chair ஆனது 10 mm தடிமனிலும்(thickness) C என்ற chair ஆனது 15 mm தடிமனிலும்(thickness) தயாரிக்கப்படுகிறது. A,B,C என்ற மூன்று chair களும் முறையே 10kg,20kg,30kg என்று சீராக எடையை உயர்த்தி chair ன் மீது எடை ஆனது செ...