Abaqus disk brake analysis
தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.
hi abaqus students.நாம் இந்த பதிவில் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருக்கும்போது brake
பிடிக்கும்போது உராவினால் disk brake இல் ஏற்படும் வெப்ப மாற்றத்தை காணலாம்.abaqus
ல் மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கும் disk ன் மீது pad ஆனது திடீரென உரசுவதால்
ஏற்படும் வெப்ப விளைவை கணக்கிடலாம்.இதன் மூலம் disk brake க்கு தகுந்த குறைந்த
வெப்பத்தை உருவாக்கக்கூடிய எளிதில் சேதம் அடையாத material ஐ கண்டறிந்து disk brake
க்கு பயன்படுத்தலாம்.இதன் மூலம் disk brake ன் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம்.இதனை
abaqus இல் coupled temperature displacement முறையிலோ dynamic temperature
displacement explicit முறையிலோ மிகவும் குறுகிய காலத்தில் நிகழும் இந்த நிகழ்வினை
நாம் சோதித்து பார்க்கலாம்.
Comments
Post a Comment