Abaqus helmet impact test
தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.
hi abaqus students.நாம் இந்த பதிவில் abaqus software ல் செய்த helmet impact test பற்றி சற்று பார்ப்போம்.நாம் இருசக்கர
வாகனங்களில் சென்றுகொண்டிருக்குபோது விபத்துகாலங்களில் நம் உயிர்காக்க உதவும்
helmet எந்த அளவுக்கு தரமாக தயாரிக்கப்படுகிறது என்பது பற்றி நமக்கு தெரியாது.ஒரு
helmet தயாரிக்கும் நிறுவனமானது அதன் வடிவமைப்பில் கவனம் செலுத்துவதை காட்டிலும்
அதன் தரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.மேலும் இவ்வாறு தயாரிக்கப்படும் helmet
ஆனது எடைகுறைவாகவும் இருக்க வேண்டும்.இதனால் helmet தயாரிக்க பயன்படுத்தபடும்
material ஆனது சரியான தேர்வாக இருக்க வேண்டும்.
மிக அதிக வேகத்தில் வரும் ஒரு பொருளானது helmet ன் மீது மோதும்போது helmet ல் எந்த
அளவிற்கு சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அபாகஸ் ல் சோதனை செய்து பார்க்கலாம்.இதுபோன்ற
ஆய்வு கட்டுரைகள் வெளிவருவதன் மூலம் தரத்தில் உயர்ந்த helmet உருவாக்க முடியும்.
You have to wait 180 seconds.
You have to wait 180 seconds.
You have to wait 180 seconds.
click here for helmet impact test material properties
click here for cad file
click here for helmet impact test CAE file
Comments
Post a Comment