How to save abaqus results
தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.
hi abaqus students.நாம் இந்த பதிவில் abaqus software ல் எவ்வாறு results ஐ save செய்வது என்று
பார்ப்போம்.நாம் பணியாற்றிய project ஆனது submit கொடுத்து complete ஆனதும் நமக்கு
results என்ற button ஆனது தோன்றும்.அந்த results button ஐ கிளிக் செய்யவும்.அந்த
results button ஐ கிளிக் செய்தவுடன் visualization பேஜ் க்கு செல்லும்.
இந்த visualization பேஜ் sidebar icon இல் default ஆக plot undeformed shape என்ற icon
select இல் இருக்கும்.இந்த icon ஆனது கட்டங்களுடன் கூடிய மஞ்சள் நிறத்தில் L
வடிவத்தில் இருக்கும்.இந்த நிலையில் நாம் உருவாக்கிய object ஆனது பச்சை நிறத்தில்
இருக்கும்.நாம் cursor button ஐ நகர்த்தி plot undeformed shape icon க்கு கீழுள்ள
plot contours on deformed shape என்ற icon ஐ select செய்யவேண்டும்.இந்த icon ஆனது
சிகப்பு,மஞ்சள்,பச்சை,ஊதா என பல வண்ணங்களுடன் கூடியதாகவும் L ஆனது சற்று வளைந்த
shape போன்ற வடிவத்தில் இருப்பதாக காணப்படும்.இந்த நிலையில் இந்த நிலையில் நாம்
உருவாக்கிய object ஆனது பச்சை நிறத்தில் இருந்து பல நிறங்கள் கொண்ட object ஆக
காணப்படும்.
நாம் இந்த page இல் top menu bar (file,model,viewport,view etc ) க்கு சற்று கீழ்
உள்ள print என்ற icon select செய்யவும்.இந்த icon ஆனது top menu இல் உள்ள model
என்ற button க்கு சற்று கீழாக பிரிண்டர் இல் பிரிண்ட் வெளிவருவது போன்ற
வடிவமைப்பில் அமைந்திருக்கும்.
இந்த பிரிண்ட் icon ஐ கிளிக் செய்தவுடன் புதிதாக tap ஆனது உருவாகும்.அந்த tab இல்
கீழ்க்காணும் முறைகளை பின்பற்ற வேண்டும்.selection print க்கு அருகில் உள்ள box இல்
All viewports select செய்து வைக்க வேண்டும்.இதற்கு கீழ் உள்ள மூன்று tick box
icon கள் இருக்கும்.இதில் முதலில் உள்ள print viewport decorations box ஐ டிக்
செய்யவும்.print viewport decorations box ஐ மட்டும் டிக் செய்வதால் நமக்கு results
ஆனது transparent backgraound or white backgraound இல் கிடைக்கும்.மேலும் மூன்று box ம் டிக் இல் இருந்தால் நம்
visualization பேஜ் இல் உள்ளதை போல் நமக்கு ரிசல்ட் கிடைக்கும்.அடுத்ததாக settings
இல் rendition box இல் color இல் இருக்க வேண்டும்.destination ஆனது file
நிலையில் இருக்க வேண்டும்.
அடுத்தநிலைக்கு செல்லும் முன் result save செய்யும் folder ஐ
உருவாக்கவேண்டும்.அடுத்ததாக file name box க்கு அருகில் உள்ள மஞ்சள் நிற icon ஐ
கிளிக் செய்து நாம் உருவாக்கிய folder ஐ select செய்து ரிசல்ட்க்கு ஏதேனும் பெயர்
கொடுக்கவேண்டும்.அடுத்ததாக உள்ள format box இல் png format யோ tiff format யோ
select செய்யவேண்டும்.மேலும் அதனருகில் உள்ள box ஐ tick செய்யவேண்டும்.பின்னர் tab
இந்த கீழ் உள்ள ok botton ஐ கிளிக் செய்தவுடன் நாம் உருவாக்கிய folderல் result
ஆனது save ஆகும்.
மேலும் side bar icon களில் top இல் முதலில் உள்ள (module visualization அருகில்)
common options ஐ கிளிக் செய்து basic>free edge ஐ select செய்தால் object மீதுள்ள
மெஷ் ஆனது நீக்கப்படும்.இந்த icon ஆனது மஞ்சள் நிறத்தில் 123 என்று கட்டத்திற்குள்
இருக்கும்.அடுத்ததாக plot contours on deformed shape என்ற icon க்கு அருகில் உள்ள
contours options என்ற icon ஐ கிளிக் செய்தால் புதிதாக tab ஓன்று உருவாகும்.இதில்
banded,quilt,isosurface,போன்றவற்றை apply செய்து பார்த்து நமக்கு தேவையான பல
contour களின் சிறப்பு அமைப்பை பெறலாம்.மேலும் contours intervals discrete level
அதிகப்படுத்தினால் contour இல் பயன்படுத்தப்பட்டும் colors அதிகரிக்கப்படும்.இதன்
மூலம் மேலும் அதிக result data display ஆகும்.அடுத்தகட்டமாக இந்த tab இல் உள்ள
limits botton ஐ கிளிக் செய்து show location டிக் box botton ஐ கிளிக் செய்தால்
result maximum மற்றும் minimum value display ஆகும்.
அடுத்த கட்டமாக top menu இல் உள்ள viewport>viewport annotation options கிளிக்
செய்தால் புதிதாக tab ஓன்று உருவாகும்.இந்த tab இல் general இல் உள்ள பல tick box
இல் தேவையற்றவைகளை untick செய்து display ஐ மாற்றியமைக்கலாம்.மேலும் இந்த tab இல்
legend க்கு சென்று format ஐ scientific லிருந்து fixed ஆக மாற்றியமைத்து decimal
places அளவை மூன்றிலிருந்து ஒன்றாக குறைப்பதன் மூலம் result value இலக்கங்களை
மாற்றியமைக்கலாம்.
அடுத்த கட்டமாக top menu இல் உள்ள view>toolbar options க்கு சென்று views options
ஐ டிக் செய்வதன் மூலம் x,y,z viewport options enable ஆகும்.இந்த முறையின் மூலம்
நமக்கு தேவையான இதர options ஐயும் enable செய்யலாம்.
Comments
Post a Comment