how to get abaqus cross cut view result

தமிழ் பேசும் நன்பர்களுக்கு எனது வணக்கங்கள்.

abaqus tosca

hi abaqus students.நாம் இந்த பதிவில் abaqus software ல் நமக்கு கிடைத்த results ஐ cross-cut view ல் எவ்வாறு பெறுவதென்று பார்ப்போம்.

simulation analysis ஆனது submit கொடுத்து complete ஆனதும் result menu வை click செய்ய வேண்டும். result menu வை click செய்தவுடன் visualization page ஆனது தோன்றும்.அந்த visualization page ன் side menu icon களில் plot contours on deformed shape என்ற icon ஐ click செய்யவேண்டும்.

பின்னர் side menu icon களில் view cut manager என்ற icon ஐ click செய்யவேண்டும். view cut manager என்ற icon ஐ click செய்தவுடன் உருவாகும் புதிய tab ல் x ,y ,z tick box ல் ஏதேனும் ஒரு tick box ஐ tick செய்தால் cross-cut view ஆனது result part ல் தோன்றும்.அந்த tab ன் கீழ் பகுதியில் உள்ள position ஐ மாற்றுவதன் மூலம் cross-cut view ன் அளவை மாற்ற முடியும்.







Comments