தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.

isight abaqus

hi abaqus students.நாம் இந்த பதிவில் abaqus software ல் analysis க்காக ஆகும் அதிகப்படியான நேரத்தை எவ்வாறு குறைப்பது என்று பார்ப்போம்.நாம் abaqus software ல் simulation ஐ dynamic explicit முறையிலோ dynamic temperature displacement explicit முறையிலோ மேற்கொள்ள நினைத்தால் சிலசமயங்களில் simulation analysis run ஆகி முடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.இது சில சமயங்களில் computer ல் பயன்படுத்தப்படும் processor ஐ பொருத்தும் அமையும்.இவ்வாறு எடுத்துக்கொள்ளப்படும் அதிகப்படியான நேரத்தை குறைக்க கீழ் காணும் முறைகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

1) rigid part ஐ analysis ல் பயன்படுத்தலாம்.

2) material properties units consistent ஆக இருக்கவேண்டும்.

3) மிகவும் குறைவான கால அளவை step ல் பயன்படுத்தலாம்.

4) step incrementation ல் fixed time (user-defined time increment) முயற்சி செய்து பார்க்கலாம்.

5) mass scaling ஐ step ல் பயன்படுத்தலாம்.

6) field output request ல் interval அளவை அதிகப்படுத்தி கொடுக்கலாம்.

7) interaction ல் friction அளவை குறைத்து பயன்படுத்தலாம்.

8) general contact ஐ தவிர்த்து surface to surface contact ஐ பெருமளவில் பயன்படுத்தலாம்.

9) சரியான mesh type தேர்ந்தெடுக்கவேண்டும்.

10) தேவையான எண்ணிக்கை அளவிலேயே mesh elements பயன்படுத்தவேண்டும்.

11) parallelization ல் அதிக processors களை பயன்படுத்தலாம்(use multiple processor).