abaqus tensile test
தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.
hi abaqus students.நாம் இந்த பதிவில் abaqus software ல் tensile test செய்வது பற்றி பார்ப்போம்.tensile test என்பது ஒரு material ன் அதிகபட்ச strength ஐ கண்டறிய பயன்டுத்தப்படுகிறது.உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட தடிமன் உடைய இரும்பு rod ஆனது அதன் இரண்டு முனைகளிலும் இறுக்கமாக பிடித்துக்கொண்டு எதிரெதிர் திசையில் இழுக்கப்படும்.இவ்வாறு அதிக அழுத்தத்தில் எதிரெதிர் திசையில் இழுக்கப்படும்போது அந்த rod ஆனது ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் நீட்சி அடைய தொடங்கும்,இந்த நிலையானது yield point எனப்படும்.இவ்வாறு நீட்சி அடைந்து கொண்டிருக்கும் rod ஆனது குறிப்பிட்ட விசைக்கு மேல் இரண்டாக உடையக்கூடும்,இந்த நிலையை ultimate tensile strength எனப்படும்.universal testing machine இந்த tensile test ஆனது செய்யப்படுகிறது.இதை நாம் abaqus software ல் dynamic explicit முறையில் செய்யலாம்.நான் இதை johnson cook damage parameters பயன்படுத்தி செய்தேன்.
You have to wait 180 seconds.
You have to wait 180 seconds.
click here for tensile test material properties
click here for tensile test cae file
Comments
Post a Comment