abaqus friction stir spot welding (fssw)

தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.
abaqus 2017
நாம் இந்த பதிவில் abaqus software ல் friction stir spot welding-fssw ஐ எவ்வாறு செய்வதென்று பார்ப்போம்.

fssw என்பது இரண்டு உலோக தகடுகளை ஒன்றின் மீது ஒன்றை வைத்து அவை இரண்டின் மீதும் உராய்வின் காரணமாக வெப்பத்தை குறிப்பிட்ட மேற்பரப்பின் மீது மட்டும் ஏற்படுத்தி இரண்டு உலோக தகட்டுக்கல்லுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவதாகும்.அதாவது உருளை வடிவ tool ஆனது அதிக வேகத்தில் மேலே உள்ள உலோக தகட்டின் மேற்பரப்பில் சுழல செய்யும்.இதனால் மேலே உள்ள உலோக தகட்டின் மேற்பரப்பில் heat generate ஆகும்.

இவ்வாறு டூல் ஆனது சுழன்று கொண்டே மேலேயிருந்து கீழ் நோக்கி மெதுவாக நகரும்.இதனால் மேலே உள்ள உலோக தகட்டின் மேற்பரப்பில் உருவான heat ஆனது கீழே உள்ள உலோக தகட்டிற்கும் பரவும்.இவ்வாறு உருவான வெப்பத்தினால் உலோக தகடுகள் இரண்டும் மெல்லமெல்ல உருக தொடங்கும்.

இவ்வாறு குறிப்பிட்ட பகுதியில் இரண்டு உலோகங்களும் உருகத்தொடங்கவும் இரண்டு உலோகங்களுக்கும் இடையே இணைப்பு ஏற்படும்.இந்த செயல்முறை முடிந்தவுடன் இரண்டு உலோகத்தட்டுகளுக்கும் இடையே குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட வெப்பமானது குறைய தொடங்கும். இதன்பின்னர் இரண்டு உலோகங்கக்கும் இடையே ஏற்பட்ட பிணைப்பு மேலும் வலுப்பெறும்.

அபாகஸ் மென்பொருளில் dynamic temperature displacement வடிவத்தில் இதைச் செய்யலாம். இதனை நான் abaqus software ல் குறைவான material properties பயன்படுத்தியே fssw ஐ செய்து முடித்தேன்.johnson cook damage parameters போன்றவற்றை இதற்கு நான் பயன்படுத்தவில்லை.மேலும் இதற்காக செய்யமுறையின்போது fixed time,mass scaling factor,மற்றும் interaction section போன்றவற்றை கருத்தில் கொண்டேன். இதனால் friction stir spot welding-fssw செயல்முறையை abaqus software ல் செய்து முடித்தேன்.


pay 100 Rs for fssw cae file download click here.

Conditions: 1)Please avoid phone download, Please make this payment process on the computer. 2)Don't close the pc browser tab during this process.do wait for the entire process including download. 3)Don't forget to click the DONE button in after payment process.It will help you with file download. 4)This Cae file does not open in the Abaqus student version. 5)This Cae file does not open in the below Abaqus version 6.14.2.

pay 100 Rs for fssw step by step tutorial video click here

Comments