ஒரு கத சொல்லட்டுமா சார்-chapter 1
இடம்:சென்னை,இந்தியா year:2023 இந்த கதையின் தொடக்கத்தில் சாதாரண பொதுமக்களின்(1 lack people randomly) வங்கிக் கணக்குகளில் இருந்து 1rs எடுக்கப்பட்டதற்கான மெசேஜ் அவர்களின் செல்போன் க்கு வருகிறது.பாங்க்கிலிருந்து அந்த 1rs கட்டணத்திற்க்காக எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. சரி நம் கதையின் நாயகன் ராமிடம் செல்வோம்.ராம் ஒரு காவல்துறை அதிகாரி(si)age 27. அன்று மழைக்காலம் மழை பெய்து நின்று இதமான சாரல் இருந்தது.ராம் தனது வீட்டில் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொது chennai cheppakkam ல் ஒரு வீட்டில் பணம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக ராம் க்கு செய்தி வருகிறது.எனவே ராம் சம்பவம் நடந்த வீட்டிற்க்கு தனது bike ஐ எடுத்துக்கொண்டு செல்கிறான். அங்கு ஏற்கனவே தனது ஜூனியர் ஆஃபீசர் ஐ அனுப்பி கைரேகை தடையங்களை சேகரிக்க சொல்லிருந்தான்.ராம் அங்கு சென்றவுடன் நைட் மழையால் ஏற்பட்ட பவர் cut ஆஹ் use பண்ணி நைட் வீட்டுல யாரும் இல்லங்குறத தெரிஞ்சிக்கிட்டு திருடிருக்கனுங்க சார் என்று ராமிடம் ஒரு போலீஸ் சொன்னார். ராம் அங்கு அந்தவீட்டின் உரிமையாளரிடம் எவளவு பணம்,நகைகள் காணவில்லை...