drone

drones தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள் இந்தியாகுள்ள ட்ரோன்ஸ் யூஸ் பண்ணனும்னா லைசென்ஸ் வாங்கணும்ங்க.இந்த லைசென்ஸ் வாங்கணும்னா சென்னை ல உள்ள இன்ஸ்டிடியூட் ல கோர்ஸ் ஒன்னு பண்ணுன லைசென்ஸ் வாங்கலாம். லைசென்ஸ் இல்லாம ட்ரோன்ஸ் யூஸ் பண்ண வழி இருக்கானு கேட்டா அதுக்கும் வழி இருக்கு ...