gaja cyclone
கஜா புயல்
நாள் :நவம்பர் 16, 2018, வெள்ளிக்கிழமை
வேகம்:140 km/h
நவம்பர் 16,2018 அன்று கஜா புயல் தமிழக டெல்டா பகுதிகளை தாக்கியது. இதனால் பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டையை சுற்றி உள்ள தென்னை விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.அவர்கள் மட்டுமல்லாமல் தென்னை சார்ந்த பிற தொழில்களான தேங்காய் வெட்டுவோர் ,தேங்காய் உரிப்பொர் ,தேங்காய் மற்றும் தேங்காய் உரிமட்டை அள்ளுவோர் என தினசரி கூலி தொழிலாளர்களையும் மிகவும் பாதித்துள்ளது.

Comments
Post a Comment