How to add colors code in abaqus parts
தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.
hi abaqus students.நாம் இந்த பதிவில் abaqus software ல் color code ஐ abaqus parts க்கு எவ்வாறு கொடுப்பது என்பதை பற்றி பார்ப்போம்.abaqus ல் color code ஐ கொடுப்பதற்கு முதலில் color code menu bar ஐ enable செய்யவேண்டும்.அதற்கு abaqus ல் assembly section க்கு சென்று top menubar ல் உள்ள view menu வை முதலில் கிளிக் செய்ய வேண்டும்.அவ்வாறு கிளிக் செய்தவுடன் view menuவுக்கு கீழே புதியதாக mini tab ஓன்று உருவாகும்.இப்போது புதிய tab ல் உள்ள toolbar என்ற menu வை நோக்கி cursor ஐ நகர்த்தி color code என்ற menu வை கிளிக் செய்து enable செய்ய வேண்டும் (view >toolbar >color code ).இவ்வாறு color code ஐ enable செய்தவுடன் assembly section ன் main page ல் color code க்கான icon தோன்றும்.
இப்போது color code க்கான icon ஐ கிளிக் செய்யவேண்டும்.color code க்கான icon ஐ கிளிக் செய்தவுடன் புதியதாக tab ஒன்று உருவாகும்.அந்த புதிய tab ல் color code by box ல் assembly defaults என்பதிலிருந்து parts என்ற option க்கு மாற்ற வேண்டும்.இவ்வாறாக மாற்றினால் abaqus ல் defaults ஆக இருக்கும் color ஆனது parts க்கு கொடுக்கபடும்.நமக்கு விரும்பிய கலர் ஐ parts க்கு கொடுக்க tab ன் மைய்ய பகுதியில் இருக்கும் color symbol ஐ கிளிக் செய்துவைத்துக்கொண்டு பின்னர் tabன் cornerல் இருக்கும் edit color ஐ கிளிக் செய்து நாம் விரும்பிய கலர் ஐ parts க்கு கொடுக்கலாம்.இவ்வாறு abaqus parts க்கு colors கொடுப்பதன் மூலம் abaqus parts ஐ வேறுபடுத்தி காட்ட முடியும்.ஆனால் இவ்வாறான colors ஐ abaqus results visualiztion ல் பயன்படுத்தமுடியாது.
Comments
Post a Comment