How to get double viewport in abaqus

தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.

abaqus polimi

hi abaqus students.நாம் இந்த பதிவில் abaqus software இல் double viewport எவ்வாறு பெறுவது என்பதை பற்றி பார்ப்போம்.abaqus software ல் சிலசமயங்களில் நமக்கு கிடைக்கப்பட்ட results ஐ மற்றொரு result உடன் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டிருக்கும்.அதுபோன்ற சமயங்களில் நமக்கு double viewport உதவியாக இருக்கும்.

இந்த முறையை செய்வதற்கு முன்பு நாம் viewport menu வை enable செய்யவேண்டும்.அதற்கு top menu bar ல் உள்ள view என்ற menu வை கிளிக் செய்ய வேண்டும்.அவ்வாறு கிளிக் செய்தவுடன் புதியதாக tab ஓன்று உருவாகும்.அந்த புதிய tab ல் இருக்கும் toolbar என்ற menu வை நோக்கி cursor ஐ நகர்த்தி viewport ஐ enable செய்ய வேண்டும்(view >toolbar >viewport).viewport ஐ enable செய்தவுடன் புதியதாக menu bar உருவாகும்.இந்த புதிய menu bar ல் முதலில் இருக்கும் create viewport என்ற icon ஐ கிளிக் செய்ய வேண்டும்.அடுத்ததாக அந்த menu bar ல் இருக்கும் மூன்றாவது அல்லது நான்காவது icon ஐ கிளிக் செய்தால் single viewport ஆனது double viewport ஆக மாறும்.இதில் மூன்றாவது icon ஐ கிளிக் செய்தால் horizontal ஆக viewport create ஆகும்.நான்காவது icon ஐ கிளிக் செய்தால் vertical ஆக viewport create ஆகும்.இவ்வாறு create ஆகிருக்கும் இரண்டாவது viewport ஐ click செய்து நமக்கு தேவையான வேறொரு result ஐ field output menu bar ல் select செய்வதன் மூலம் புதிய வேறொரு result ஐ இரண்டாவது viewport ல் பெறலாம்.

Comments