How to get graph result in abaqus
தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.
hi abaqus students.நாம் இந்த பதிவில் abaqus software ல் graph results பெறுவது பற்றி பார்ப்போம்.
நாம் உருவாக்கிய simulation ஆனது submit கொடுத்து run ஆகி complete ஆனதும் result என்ற menu வை கிளிக் செய்ய வேண்டும்.result menu வை கிளிக் செய்தவுடன் visualization என்ற page ஆனது open ஆகும்.இந்த visualization என்ற page ன் side menu bar ல் மேலிருந்து கீழாக பதினோராவது icon ஆக இருக்கும் x,y create data என்ற icon ஐ கிளிக் செய்ய வேண்டும்.இந்த icon சில கட்டங்களுடன் x,y என்று சிகப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும்.இந்த icon ஐ கிளிக் செய்தவுடன் புதியதாக create x ,y data என்ற mini tab உருவாக்கும்.அதில் ODB history output என்ற menu tick இல் இருக்கும்.அதில் எந்த மாற்றமும் செய்யாமல் continue ஐ கிளிக் செய்ய வேண்டும்.கிளிக் செய்தவுடன் பலவித result க்கான graph format menu ஆனது புதிய tab ல் தோன்றும்.
அதில் நமக்கு தேவையான graph result ஐ select செய்து plot option ஐ கிளிக் செய்தால் நமக்கான graph view கிடைக்கும்.இவ்வாறு கிடைக்கப்பட்ட graph result ஐ print icon ஐ கிளிக் செய்து png format டீலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு format டீலோ image file ஆக save செய்து கொள்ளலாம்.
Comments
Post a Comment