how to remove mesh in abaqus results
தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.
hi abaqus students.நாம் இந்த பதிவில் abaqus software ல் part ல் உள்ள mesh நீக்கி எவ்வாறு result பெறுவதென்று பார்ப்போம்.
1)job ஆனது submit கொடுத்து complete ஆனதும் result menu வை click செய்யவேண்டும்.
2)result menu வை click செய்தவுடன் visualization page ஆனது தோன்றும்.அந்த visualization page ல் side menu icon களில் உள்ள plot contours on deformed shape என்ற icon ஐ click செய்ய வேண்டும்.
3)அதன்பின்னர் side menu icon களில் முதலாக உள்ள common options என்ற icon click செய்யவேண்டும்.common options என்ற icon click செய்தவுடன் புதியதாக mini tab ஒன்று உருவாகும்.
4)புதியதாக உருவாகும் அந்த mini tab ல் visible edges என்ற பகுதியில் free edges என்ற menu வை select செய்து ok கொடுத்தால் part ல் உள்ள mesh ஆனது நீக்கப்படும்.
Comments
Post a Comment