how to get white background in abaqus
தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.
hi abaqus students.நாம் இந்த பதிவில் abaqus software ல் white background ஐ எவ்வாறு கொண்டு வருவது என்று பார்ப்போம்.
1)Abaqus software ன் main page ல் உள்ள top menu bar ல் நான்காவதாக உள்ள view menu வை click செய்யவேண்டும்.
2)view menu வை click செய்தவுடன் view menu வுக்கு கீழே புதியதாக mini tab உருவாகும்.அந்த புதிய mini tab ல் graphics options ஐ click செய்யவேண்டும்.
3)graphics options ஐ click செய்தவுடன் புதியதாக mini tab உருவாகும்.அந்த புதிய mini tab ல் viewport background என்ற பகுதியில் solid என்பதை select செய்யவேண்டும்.
4)அதன்பின்னர் solid க்கு அருகில் உள்ள box ஐ click செய்யவேண்டும்.அந்த box ஐ click செய்தவுடன் select color என்ற புதிய tab உருவாகும்.
5)அந்த select color என்ற புதிய tab ல் நமக்கு புடித்த color (ex; white color)ஐ select செய்து ok கொடுத்தால் அந்த color (ex; white color) ஆனது Abaqus software ன் main page ல் தோன்றும்.
6)இவ்வாறு மாற்றுவதன் மூலம் results ஐயும் part creation போன்ற page ஐயும் white background ல் பெறலாம்.
Comments
Post a Comment