Abaqus chip formation

தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.

abaqus soft98

hi abaqus students.நாம் இந்த பதிவில் chip formation பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்வோம்.பொதுவாக chip formation ஆனது lathe அல்லது cnc operation பொது நீக்கப்படுகிற workpiece ன் தேவையற்ற பகுதி ஆகும்.அதாவது வேகமாக சுழன்று கொண்டிருக்கும் workpiece ன் மேற்பரப்பின் மீது tool ன் கூர் முனையை மெதுவாக நகர்த்தினால் workpiece ன் தேவையற்ற பகுதி chip ஆக நீக்கப்படும்.

இந்த முறையை abaqus software இல் சோதித்து பார்ப்பதன் மூலம் operation ன் பொது workpiece ன் மேற்பரப்பின் மீது ஏற்படும் stress,strain rate ன் அளவினை கணக்கிடலாம்.மேலும் tool ன் இயக்க வேகத்தையும்,tool ன் வடிவத்தையும் மாற்றி பரிசித்து பார்க்கலாம்.இதன் மூலம் efficient ஆனா production மேற்கொள்ளலாம்.

abaqus vibration analysis

நான் இதை dynamic explicit முறையில் செய்து முடித்தேன்.நான் இந்த project ஐ செய்ய johnson cook damage parameters ஐயும் மிக நுணுக்கமான மெஷ் அமைப்பையும் பயன்படுத்தினேன்.


pay 10 Rs for chip formation material properties file download click here

pay 10 Rs for chip formation cae file download click here

Conditions: 1)Please avoid phone download, Please make this payment process on the computer. 2)Don't close the pc browser tab during this process.do wait for the entire process including download. 3)Don't forget to click the DONE button in after payment process.It will help you with file download. 4)This Cae file does not open in the Abaqus student version. 5)This Cae file does not open in the below Abaqus version 6.14.2.


Comments

  1. You are doing fantastic job, it a eye opener for me. Can you please upload the same machining simulation for composites ?

    ReplyDelete

Post a Comment