Abaqus rotary friction welding
தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.
hi abaqus students.நாம் இந்த பதிவில் rotary friction welding என்றால் என்னவென்று
பார்ப்போம்.இந்தமுறையில் இரண்டு உருளை வடிவ உலோக rod ஐ அதிக வேகத்தில் எதிரெதிர்
திசையில் சுழல செய்ய வேண்டும்.இவ்வாறு நெருக்குநேராக எதிரெதிர் திசையில்
சுழன்றுகொண்டிருக்கும் rod களை மிக அதிக அழுத்தத்தில் மெதுவாக மோதச்செய்ய
வேண்டும்.இவ்வாறு ஒன்றின் மீது ஓன்று சுழன்று கொண்டு உரசுவதால் உராய்வின் காரணமாக
வெப்பமானது உருவாகும்.இந்த வெப்பத்தினால் rod ன் உராய்வு முனைகளானது வெப்பத்தினால்
உருகு நிலைக்கு சென்று இரண்டு rod க்கும் இடையே பிணைப்பு ஏற்படும்.இந்த முறையில்
உருளை வடிவ உலோகங்களை மட்டுமே இணைக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.
இதை abaqus software ஐ பயன்படுத்தி வெவ்வேறு சுழற்சி வேகத்தில் வெப்ப நிலை வேறுபாடு
எவ்வாறு உள்ளது என்பதை கணக்கிடலாம்.மேலும் வெவ்வேறு உலோகங்களுக்கு இடையே பிணைப்பு
எவ்வாறு இருக்கும் என்பதை சோதனை செய்யலாம்.
நன்றி
i have some error to simulate could you help me please by send the step by step tutorial
ReplyDeletesorry now step by step tutorial not available for this simulation.
Delete