how to save abaqus animated views

தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள். hi abaqus students.நாம் இந்த பதிவில் abaqus software ல் animated result view வை எவ்வாறு பெறுவது என்று பார்ப்போம்.animated result view என்பது நாம் உருவாக்கிய job ன் காட்சி வடிவமாகும். நாம் உருவாக்கிய job ஆனது submit கொடுத்து complete ஆனதும் result menu வை click செய்ய வேண்டும்.result menu வை click செய்தவுடன் visualization page ஆனது தோன்றும். இந்த visualization page ல் side menu icon களில் plot contours on deformed shape என்ற icon னையும் அதனை தொடர்ந்து animated time history என்ற icon னையும் கிளிக் செய்யவேண்டும். அதன்பின்னர் visualization page ல் top menu bar ல் animated என்ற menu வை click செய்யவேண்டும்.animated என்ற menu வை click செய்தவுடன் animated menu வுக்கு கீழே உருவாகும் புதிய tab ல் save as Potton ஐ click செய்ய வேண்டும்.save as Potton ஐ click செய்தவுடன் உருவாகும் புதிய tab ல் file name box க்கு அருகில் உள்ள folder icon ஐ click செய்து சரியான folder ஐ தேர்வுச...